Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 112 (Sura 112)
1; (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
2; அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3; அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
4; அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Pages ( 112 of 114 ): « Previous1 ... 110111 112 113114Next »