Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 110 (Sura 110)
1; அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
2; மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
3; உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Pages ( 110 of 114 ): « Previous1 ... 108109 110 111112 ... 114Next »