Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 103 (Sura 103)
1; காலத்தின் மீது சத்தியமாக.
2; நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
3; ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

Pages ( 103 of 114 ): « Previous1 ... 101102 103 104105 ... 114Next »