Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 109 (Sura 109)
1; (நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே!
2; நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
3; இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
4; அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
5; மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
6; உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

Pages ( 109 of 114 ): « Previous1 ... 107108 109 110111 ... 114Next »