Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 106 (Sura 106)
1; குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
2; மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
3; இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
4; அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

Pages ( 106 of 114 ): « Previous1 ... 104105 106 107108 ... 114Next »