Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 108 (Sura 108)
1; (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
2; எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
3; நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

Pages ( 108 of 114 ): « Previous1 ... 106107 108 109110 ... 114Next »